திருவண்ணாமலையில் மஹா தீபம் ஏற்றம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு! - கார்த்திகை தீபத் திருவிழா
உலகப் பிரசித்திபெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தற்போதுவரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தீப விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மஹா தீபம் இன்று (நவ.29) மாலை ஏற்றப்பட்டது.