திருவள்ளுவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து வழிபாடு - theni district news
By
Published : Jan 16, 2021, 6:11 AM IST
தமிழ்நாடு முழுவதும் நேற்று (ஜன.15) திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. தேனி மாவட்டம் வீரபாண்டியில் வள்ளுவர் சமுதாய மக்கள், திருவள்ளுவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.