தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

திருப்போரூர் கந்தசாமி முருகன் கோயில் தேரோட்டம்! - Thiruporur Kandasamy Murugan Temple Therottam

By

Published : Feb 23, 2021, 4:37 PM IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கோயில் தலங்களில் ஒன்றான திருப்போரூர் கந்தசாமி முருகன் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் திருப்போரூர் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details