இந்து மதம் என்ற ஒன்று தோன்றவே இல்லை - திருமாவளவன் - ayodya verdict protest thirumavalavan
சென்னை: சேப்பாக்கத்தில் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய திருமாவளவன், இந்து மதம் என்ற ஒன்று முன்பு தோன்றவே இல்லை. அது பிற்காலத்தில் உருவானது. சைவம், வைணவம் என்றுதான் இருந்தன. ராமர் வைணவர். அப்படியென்றால் ராமரால் வதம் செய்யப்பட்ட ராவணன் சைவத்தைச் சார்ந்தவர். அந்த சைவத்தைச் சேர்ந்த ராவணன் எங்கள் தமிழன் என்று தெரிவித்தார்.