தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

மின்வயருக்கு கீழ் பரவிக் கிடக்கும் செடி, கொடிகளை அகற்றக் கோரிக்கை! - Vines entangled in electric wire

By

Published : Oct 10, 2020, 3:22 PM IST

திருக்காட்டுப்பள்ளி அருகே புதுச்சத்திரம்-கல்லணை சாலையில் சாலையோரத்திலேயே செடிகள் படர்ந்து புதர் போலக் காணப்படுகிறது. இதனைக் களைந்து நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் உயர் அலுவலர்களுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.செடி, கொடிகளில் சிக்குண்டு கிடப்பதால் மின்சாரம் தொடர்பான விபத்துகள் நடைபெற வாய்ப்புள்ளதாக அப்பகுதியினர் அஞ்சுகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details