VideoIn: காற்றில் பறந்த இளைஞர் - நடந்தது என்ன? - Youth video flying in the air in Sri Lanka
இலங்கையில் மந்திகை எனுமிடத்தில் பட்டம் விட்ட தமிழர் ஒருவர் காற்றில் பறந்த சம்பவம் அதிர்ச்சியையும் அதிசயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்நபர் நல்வாய்ப்பாக காயங்கள் எதுவுமின்றி உயிர் தப்பினார். தற்போது இது தொடர்பான காணொலி இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.