காவிரி - ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதகரிப்பு! - ஒகேனக்கலில் நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக உயர்வு
கர்நாடக மாநிலம் காவிரி கரையோர பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும் பரிசல் இயக்குவதற்கும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
Last Updated : Nov 10, 2019, 4:13 PM IST