லாரியை வழிமறித்து கரும்பு சாப்பிட்ட யானை - erode latest news
ஆசனூர் அருகே குட்டியுடன் வந்த பெண் யானை ஒன்று, கரும்பு ஏற்றி வந்த லாரியை வழிமறித்தது. பின்னர் அதில் இருந்த கரும்புத் துண்டுகளை தனது குட்டியுடன் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் வனத்துக்குள் சென்றது. இது தொடர்பான காணொலி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.