துண்டு பிரசுரங்களை வழங்கி அகில இந்திய வேலைநிறுத்ததிற்கு ஆதரவு தெரிவித்த கம்யூனிஸ்ட் - அகில இந்திய வேலைநிறுத்த போராட்டம்
திருவள்ளூர்: மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஜனவரி மாதம் 8ஆம் தேதி அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் நடைபெறுவதற்கு ஆதரவு தெரிவித்து கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தினர் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.