ருத்ரா ஹெலிகாப்டர்கள் அணிவகுப்பின் கழுகுப்பார்வை காட்சி! - குடியரசு தின விழா ஹெலிகாப்டர் அணிவகுப்பு
நாட்டின் குடியரசு தின விழாவான இன்று டெல்லி ராஜபாதையில் கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. அதில், ராணுவ விமானப் போக்குவரத்து சிறப்பு நடவடிக்கைகளின் கர்னல் சுதிப்தோ சாக்கி தலைமையில், தேசியக் கொடியுடன் கூடிய இரண்டு துருவ் ஹெலிகாப்டர்கள், இரண்டு ஏஎல்எச் ருத்ரா ஹெலிகாப்டர்கள் அணிவகுப்பின் கழுகுப்பார்வை காட்சி.