தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

இருசக்கர வாகனத்துக்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு; லாவகமாக பிடித்த இளைஞர்! - கட்டுவிரியன் பாம்பு

By

Published : Nov 25, 2021, 10:47 PM IST

Updated : Nov 26, 2021, 11:43 AM IST

சேலத்தின் போடிநாயக்கன்பட்டியில் தேநீர் கடை அருகே மணிமாறன் என்பவரின் இரு சக்கர வாகனத்துக்குள், 4 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு ஒன்று புகுந்தது. உடனே அங்கிருந்த எடப்பாடியைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் இளைஞர் ஒருவர், இரண்டு மணி நேரம் போராடி பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டார்.
Last Updated : Nov 26, 2021, 11:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details