தென்காசி காசி விசுவநாத சுவாமி கோயில் மாசி திருவிழா தேரோட்டம்
தமிழ்நாட்டில் பிரசித்திப் பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசி காசி விசுவநாத சுவாமி கோயிலில் இந்தாண்டு மாசிப் பெருந்திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் அம்பாளுக்குச் சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றன. விழாவின் 9ஆவது திருநாளான இன்று (பிப். 26) அம்பாள் திருத்தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்துவந்தனர்.
TAGGED:
மாசி திருவிழா