தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

தென்காசியை தனி மாவட்டமாக்குவேன்...! - திமுக வேட்பாளர் வாக்குறுதி - Tenkasi DMK Candidate campaign

By

Published : Apr 16, 2019, 9:34 PM IST

நெல்லை: தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தனுஷ் குமார் இன்று பரப்புரையின் இறுதி நாளையொட்டி தென்காசி தொகுதியில் சூறாவளி பரப்புரை மேற்கொண்டார். அப்போது இத்தொகுதி மக்களுக்காக அயராது பாடுபடுவேன் என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details