'கூடுதல் விலைக்கு தான் சரக்கு விற்போம்' - வெளியான வீடியோவால் டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் - ராமநாதபுரம் மாவட்ட செய்திகள்
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.