'பொதுமக்கள் ரோட்டோர கடைகளில் உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும்' - தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம்
வேலூர்: தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை வேகமெடுத்துள்ளதை அடுத்து இரவு நேர ஊரடங்கு தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள உணவகங்களின் நிலை குறித்து தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வெங்கட சுப்பு ஈடிவி பாரத்திற்கு விளக்குகிறார்.