2020 - தமிழ்நாடு ஒரு பார்வை - 50 முக்கிய செய்திகள் அடங்கிய தொகுப்பு
அரசியல் கட்சி தொடங்காமலேயே அரசியலிலிருந்து விலகிய ரஜினிகாந்த், உலகளவில் ட்ரெண்டான 'ஹிந்தி தெரியாது போடா' டி- ஷர்ட், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் 20% இட ஒதுக்கீடு என தமிழ்நாட்டின் 50 முக்கிய நிகழ்வுகள்.....