தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

'மீண்டு எழுவேன் என நினைக்கும்போதுதான் பெண்களின் கனவு மெய்ப்படும்' - தமிழிசை - பாரதி விழாவில் பேசிய தமிழிசை

By

Published : Sep 29, 2019, 8:22 AM IST

தூத்துகுடியில் நடைபெற்ற பாரதி விழாவில் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார். சமுதாயத்தில் பெண்கள் முன்னேற துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும்; வீழ்வேன் என நினைக்காமல் மீண்டு எழுவேன் என நினைக்கும்போதுதான் பெண்களின் கனவு மெய்ப்படும் எனவும் பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் பேசினார்.

ABOUT THE AUTHOR

...view details