காவிரி நீரின்றி தவிக்கும் தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய ஏரி...! கண்டுகொள்ளாத தமிழ்நாடு அரசு - றண்டுகிடக்கும் பஞ்சப்பட்டி ஏரி
தமிழ்நாட்டின் முக்கிய பெரிய ஏரிகளில் 3ஆவது பெரிய ஏரியாக உள்ள கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தை அடுத்துள்ள பஞ்சப்பட்டி ஏரி போதிய மழை பெய்யாததால் 15 ஆண்டுகளுக்கு மேல் வறண்டு கிடக்கிறது. மக்களின் வாழ்வாதாரத்தையும், விவசாயத்தையும் காக்க அரசு இவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்குமா? இதுகுறித்த ஒரு சிறப்பு காணொலி.
Last Updated : Oct 14, 2019, 10:48 PM IST