தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

தமிழ்நாடு முதலமைச்சர் தாயார் மறைவு: துணை முதலமைச்சர் நேரில் ஆறுதல்! - Chief Minister Edappadi Palanisamy

By

Published : Oct 13, 2020, 9:36 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நேரில் சென்று முதலமைச்சருக்கு ஆறுதல் கூறினார். மேலும் அவரது தாயாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details