அரங்கனைக் காணவந்த அண்ணாமலை - பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை
திருச்சி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்தார். அப்போது அக்கட்சியின் திருச்சி மாவட்டச் செயலாளர் ராஜசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் அவரை வரவேற்றனர்.