தீபாவளியில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க என்சிசி மாணவியரின் தெரு நாடகம்! - தேசிய மாணவர் படை விழிப்புணர்வு
நீலகிரி: குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியின் தேசிய மாணவர் படை சார்பில், தீபாவளி நாளில் சுற்றுப்புறப் பகுதிகளைத் தூய்மையாக வைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக பெட்ஃபோர்ட் அருகே தெரு நாடகம் நடத்தப்பட்டது. அதில் மாணவிகள் பங்கேற்று தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.