தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் 5000 கன அடியாக உயர்வு: கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - வெள்ள அபாய எச்சரிக்கை

By

Published : Nov 10, 2021, 3:27 PM IST

சென்னை:சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் தனது முழுக் கொள்ளளவான 35 அடியில் 34.58 அடியை எட்டியுள்ளது. இதனால் பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் 5000 கன அடியாக உயர்த்தப்பட்டதையொட்டி, கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details