தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

விஜய் திவாஸ்: கப்பற்படையின் விமான சாகச அணிவகுப்பு

By

Published : Feb 18, 2021, 2:27 PM IST

இந்திய விமானப்படையினர் பாகிஸ்தானுடனான போரில் வெற்றிப் பெற்றதை விஜய் திவாஸ் எனக் கொண்டாடி வருகின்றனர். இதன் ஐம்பதாவது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி நேற்று (பிப். 17) மண்டபம் கப்பல் படையின் விமான சாகச அணிவகுப்பு நிகழ்ச்சி பாம்பன் பாலம் பகுதியில் நடைபெற்றது. 9 விமானங்கள் சாகசங்களை வானில் நிகழ்த்திக் காட்டி வட்டமிட்டன. இந்த நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் வீட்டின் மாடியில் இருந்தவாறே கண்டு ரசித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details