கரும்பு தோட்டத்தில் திடீர் தீ - 21 ஏக்கர் கரும்பு பயிர்கள் நாசம் - தஞ்சை கரும்பு தோட்டத்தில் திடீர் தீ
பட்டுக்கோட்டை அருகில் உள்ள கரும்புத் தோட்டத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதையடுத்து உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவலளிக்கப்பட்டதன் பெயரில் உடனடியாக தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 21 ஏக்கர் கரும்பு பயிர்கள் தீயில் கருகி நாசமாகியது.