கன்னியாகுமரியில் திடீர் கனமழை; வாகன ஓட்டிகள் அவதி! - Motorists suffer from sudden heavy rains
கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, இறச்சகுளம், தோவாளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென சனிக்கிழமை (ஏப்.10) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து இதமான சூழ்நிலை நிலவினாலும், வாகன ஓட்டிகள் சற்றே சிரமத்திற்குள்ளாகினர்.