சுபஸ்ரீயை காவு வாங்கிய பேனர்: நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி! - சென்னை
பள்ளிக்கரணை அருகே சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம் பெண் மீது அதிமுக பேனர் விழுந்தது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் சாலையில் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது ஏறியது. எனவே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.