பேருந்தில் ஆபத்தான முறையில் பயணித்த மாணவர்கள் - பேருந்தில் பயணம்
வேலூர் மாவட்டத்தில் பள்ளி செல்லும் மாணவர்கள், அரசுப் பேருந்தின் படிக்கட்டில் ஏறி நின்றவாறு ஆபத்தான முறையில் பயணித்துள்ளனர். இதனைப் பேருந்தின் பின்னே காரில் சென்றவர்கள் காணொலியாக எடுத்துள்ளனர். இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.