'மாநில அரசால் வழங்கப்பட்ட நீட் தேர்வு பயிற்சி அதிக பலனளிக்கவில்லை' - மாணவர்கள் வேதனை - நீட் தேர்வு மாணவர்கள் கருத்து
மாநில அரசால் வழங்கப்பட்ட நீட் தேர்வு பயிற்சி இந்தாண்டு அதிகம் பலனளிக்கவில்லை என கூறிய நீட் தேர்வு எழுதிய மாணவர்கள், சுமார் 60 விழுக்காட்டிற்கு மேல் கேள்விகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்தும் 40 விழுக்காடு அளவிற்கு மாநில பாடத்திட்டத்திலும் கேள்விகள் இடம்பெற்றிருந்தன என்றனர்.