தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ராணிப்பேட்டை: தெருக்கூத்து கலைஞர்கள் கரோனா விழிப்புணர்வு - Street artists raising awareness of the corona vaccine

By

Published : Nov 25, 2021, 9:22 PM IST

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை 90 விழுக்காட்டினர் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். மீதமுள்ள 10 விழுக்காட்டை பூர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகம் கடும் முயற்சி எடுத்து வருகிறது‌. இந்நிலையில், பாணாவரத்தை அடுத்த போளிபாக்கம் பஞ்சாயத்தின் ஊராட்சி மன்றத் தலைவர் கார்த்தி, தெருக்கூத்து கலைஞர்கள் மூலம் வீடுவீடாக சென்று இன்று (நவ.25) கரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details