நெகிழச் செய்யும் மனிதநேயம்! - உதவிக்கரம் நீட்டும் சாமானியர்கள்! - தந்தையின் நினைவு தினத்தில் ஆம்புலன்ஸ் வழங்கிய மகன்
பெருங்கோடீஸ்வரர்கள்கூட பெரும்பாலும் வருமானவரித் துறைக்குக் கணக்குக் காட்டவே ஏழைகளுக்கு உதவுகின்றனர். ஆனால், ஒரேநாளில் தமிழ்நாட்டின் இருவேறு மாவட்டங்களைச் சேர்ந்த சாமானியர்கள் செய்த பேருதவி பலரையும் நெகிழச் செய்துள்ளது. அந்த மனிதநேய நிகழ்வுகளைப் பற்றி விளக்குகிறது இந்தச் செய்தித் தொகுப்பு...