புதுக்கோட்டையில் அறிவொளி பெட்டி - புதுக்கோட்டையில் அறிவொளி பெட்டி
புதுக்கோட்டை: இடையாத்தூரைச் சேர்ந்த சுப்பையா என்பவர் சொந்த செலவில் 'அறம்' என்ற பெட்டியை அவ்வூரிலுள்ள பள்ளியின் முன்பு அமைத்திருக்கிறார். அதில் நூற்றுக்கும் மேற்பட்ட அறிவு சார்ந்த புத்தகங்கள், செய்தித்தாள்கள், வேலைவாய்ப்பு செய்தித்தாள்கள், வார, மாத இதழ்கள் ஆகியவற்றை வைத்து அவ்வூர் மக்களையும், மாணவர்களையும் அழைத்து, 'எடுத்து படியுங்கள். நிச்சயம் வாழ்வில் முன்னேற முடியும்' என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.