ஸ்ரீபெரும்புதூரில் கரோனா நிவாரண தொகைக்கான டோக்கன் விநியோகம் தொடக்கம்! - காஞ்சிபுரம் செய்திகள்
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ள கரோனா நிவாரண தொகையின் ரூபாய் 4 ஆயிரத்தில் முதல் தவணையான ரூ.2 ஆயிரத்திற்கான டோக்கன்களை நியாய விலை கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு வழங்கி வருகின்றனர். பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இந்த டோக்கன்களை பெற்று வருகின்றனர்.