'மக்கள் மனசுல நின்னுட்டாரு' - ஸ்டாலினின் 100 நாள் ஆட்சிப் பாடல் - Stalin
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நூறு நாள்களை நிறைவுசெய்துள்ள நிலையில், அது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள 'வந்துட்டாரு வந்துட்டாரு சொல்லி அடிச்சு செஞ்சிட்டாரு... வந்துட்டாரு வந்துட்டாரு மக்கள் மனசுல நின்னுட்டாரு' பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.