அதிமுகவின் கோட்டைகளில் அடிக்கடி பரப்புரை நிகழ்த்தும் ஸ்டாலின் - பின்னணி என்ன? - Stalin, who often campaigned in AIADMK strongholds - what was the background?
அதிமுகவின் வாக்கு வங்கி அதிகமுள்ள தேனி, கோவை, சேலம் ஆகியப் பகுதிகளில் அண்மைக்காலமாக ஸ்டாலினின் பரப்புரையை அடிக்கடி காண முடிகிறது. இந்த நடவடிக்கைகளுக்குப்பின் ஸ்டாலினின் எதிர்பார்ப்பு என்ன தெரியுமா?