திருவொற்றியூர் திருக்கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் - திருவொற்றியூர் திருக்கோயில்
சென்னை, திருவொற்றியூர் வடிவுடை மாணிக்கம் அறக்கட்டளை சார்பாக தமிழ்நாட்டில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில், வடிவுடை மாணிக்கம் திருக்கயிலாய திருக்கல்யாணம் நடைபெற்றது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த யாகத்தில் கலந்து கொண்டனர்.