சங்ககாலக் கீழடியில் உடன்கட்டை ஏறுதல் பழக்கம்? தொல்லியல் அறிஞர் சிறப்பு நேர்காணல்
கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் அகரம், மணலூர், கொந்தகைப் பகுதிகளில் நடைபெற்றுவருகின்றன. அந்த அகழாய்வில் தற்போது ஒரே பானையிலிருந்து இரண்டு மண்டையோடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அதனால் சங்ககாலக் கீழடியில் சதி (உடன்கட்டை ஏறுதல்) பழக்கம் இருந்ததா? எனும் கேள்வி எழுந்துள்ளது. அது குறித்து ஈடிவி பாரத் தமிழ் சிறப்பு நேர்காணலில் விரிவான விளக்கம் அளிக்கிறார் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம்.