Highlights of திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு - ஜல்லிக்கட்டு
திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சீறி பாயந்து சென்ற காளைகளை வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்க முற்பட்டனர். அதுதொடர்பான முக்கிய காட்சிகளை பார்க்கலாம்.
Last Updated : Jan 15, 2022, 1:02 PM IST