சிறப்பு பொருளாதார அறிவிப்பு - பட்டய கணக்காளர் ராமசேஷன் கருத்து - Special Economic Declaration of the Central Government
கரோனா வைரஸ் காரணமாக பாதிப்படைந்துள்ள பொருளாதாரத்தை சீரமைக்கும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்புத் திட்டங்களை ஐந்து கட்டங்களாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இது தொடர்பான கருத்தை ஈடிவி பாரத் இணையதளம் வாயிலாக பகிர்ந்துள்ளார் பட்டய கணக்காளர் ராமசேஷன்.