குதிரைகள் அணிவகுப்பு கண்காட்சி! - குதிரைகள் அணி வகுப்பு கண்காட்சி
தென் இந்திய அளவில் குதிரைகள் அணிவகுப்பு கண்காட்சி கோவையில் நடைபெற்றது. தமிழ்நாடு இண்டிஜீனியஸ் ஹார்ஸ் சொசைட்டி சார்பில் மூன்று நாள்கள் நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களைச் சேர்ந்த குதிரைகள் கலந்துகொண்டு ஒய்யாரமாக நடந்தும், குதிரை வீர்ர்களின் கட்டளைக்கு இணங்க செயல்பட்டும், நடனம் ஆடுவது, உயரம் தாண்டுவது என பல்வேறு சாகசங்களை செய்தன.