ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துப் பதிவிட வேண்டும் - சைபர் கிரைம் வழக்கறிஞர் - etvtamil
சமூக வலைதளம் மூலமாக அவதூறு பரப்பினால், சம்பந்தப்பட்ட செயலி அந்த நபர்களின் விவரங்களை 36 மணி நேரத்திற்குள் வழங்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீதே வழக்குப்பதிவு செய்யலாம் எனச் சட்டம் உள்ளது. அரசு சமூக வலைதளங்களைத் தொடர்ந்து கண்காணித்துவருவதாகவும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துப் பதிவிட வேண்டும் என சைபர் கிரைம் வழக்கறிஞர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.