காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு குறித்து விளக்கும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலர் சிவராமன்! - sivaraman IAS on FDI increase
பட்ஜெட்டில் காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 விழுக்காட்டிலிருந்து 74 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய வருவாய்த்துறை முன்னாள் செயலாளரும் (புலம் பெயர் தொழிலாளர்கள்) ஓய்வுப்பெற்ற ஐஏஎஸ் அலுவலருமான சிவராமன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.