தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 11, 2020, 6:07 AM IST

Updated : Dec 11, 2020, 7:11 AM IST

ETV Bharat / videos

இல்லங்களில் 'முல்லை'யாக வலம்வந்த சித்ரா

அழகான புன்னகை, யதார்த்தமான பேச்சுடன் கூடிய நடிப்பு எனக் குறுகிய காலத்தில் மக்களின் மனத்தில் இடம்பிடித்தவர் சித்ரா. தொடக்கத்தில் தொலைக்காட்சித் தொகுப்பாளராக ஊடகத் துறைக்குள் அடியெடுத்துவைத்த இவர், பின்னாளில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிரபலமடைந்தார். அவர் கடந்துவந்த பாதை அவ்வளவு எளிதானது அல்ல. பல இன்னல்களைக் கடந்து சின்னத் திரையில் சிங்கப்பெண்ணாக ஜொலித்தார். முல்லை, சித்து எனக் கொண்டாடப்படும் இந்த சித்ரா யார்? என்பதை விவரிக்கிறது இந்தச் சிறப்புத் தொகுப்பு.
Last Updated : Dec 11, 2020, 7:11 AM IST

ABOUT THE AUTHOR

...view details