வாகனங்களை தடுத்து நிறுத்தும் ஒற்றை யானை! - குன்னூர் செய்திகள்
குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை யானை, பர்லியாறு பகுதியில் உலா வருகிறது. மேலும், காய்கறி மற்றும் பழங்கள் கொண்டுச் செல்லும் லாரிகளை வழி மறிப்பதால் ஓட்டுநர்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.