சில்லக்குடி ஜல்லிக்கட்டு - சீறிப்பாயும் காளைகள்! - perabalur district news
பெரம்பலூர்: சில்லக்குடியில் நேற்று (பிப்ரவரி 7) 300 மாடுபிடி வீரர்களுடன் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் திருச்சி, தஞ்சாவூர், மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், அரியலூர், சேலம், ஆத்தூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 700 காளைகள் பதிவுசெய்து ஜல்லிக்கட்டில் பங்கேற்றன.