மதுரையில் அரசுப் பேருந்து ஓட்டுநரின் கையை வெட்டியதால் பரபரப்பு - cutting off hand of government bus driver
மதுரையில் அரசு பேருந்தை சொகுசு கார் முந்திச் செல்ல முயன்றது. காருக்கு வழிவிடாத ஆத்திரத்தில் அதன் ஓட்டுநர் அரசு பேருந்து ஓட்டுநரின் கையை வெட்டியதாக தெரிகிறது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியது திமுகவை சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.