அரவக்குறிச்சியில் இருந்து கரூர் - செந்தில் பாலாஜி வெற்றி - DMK
சட்டப்பேரவை தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரான எம்.ஆர். விஜயபாஸ்கரை சுமார் 12,448 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.