'மாற்றத்திற்கான சரியான பாதையை தமிழருவி மணியன் தேர்ந்தெடுக்கவில்லை' - மூத்த பத்திரிகையாளர் மேனா உலகநாதன்! - senior journalist Mena Ulaganathan
'கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை' என ரஜினியின் அறிவிப்பை அடுத்து, ‘இனி நான் அரசியலில் ஈடுபட மாட்டேன்’ என்று தமிழருவி மணியன் இன்று (டிசம்பர் 30) அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து பல தகவல்களை நம்முடன் பகிர்ந்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் மேனா உலகநாதன்.