சீமான் தோல்வி: மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய நாம் தமிழர்! - மூன்றாம் இடத்தில் நாம் தமிழர் கட்சி
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தோல்வியைத் தழுவியது. திருவெற்றியூரில் போட்டியிட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தோல்வியைத் தழுவி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். ஆனால் திமுக, அதிமுக ஆகிய பெரும் கட்சிகளுக்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.