பாடல் பாடி கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவி!
கரோனா வைரஸ் குறித்து பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக குழந்தைகள் பலரும் கரோனா குறித்து விழிப்புணர்வு பாடல் உருவாக்கி வருன்றனர். அந்தவகையில் நாகை மாவட்டம் சீர்காழி அருகே நெய்தவாசல் கிராமத்தைச் சேர்ந்த லத்திகா ஸ்ரீ கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பாடல் பாடியுள்ளார். ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவியின் இந்தசெயலை அனைவரும் பாராட்டியுள்ளனர்.