சூழலைக் காக்க முதலில்... "Say No to Single Use Plastic" - நெகிழியை ஒழிக்க ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் தயாரித்த சிறப்புப் பாடல்
'பிள்ளைகள் தங்கள் கண்முன்னே மடியும் அவலத்தைக் காணும் கொடுமை இந்த தலைமுறைக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது' என்கின்றனர் சில ஆய்வாளர்கள். அதைத் தடுக்க நாம் என்ன செய்தோம்? என்பதை சு(கு)ட்டிக் காட்டுகிறது இந்த ராப் சாங்!#ETVBharatTamilnadu #ETVBharat #SayNoToSingleUsePlastic
Last Updated : Dec 30, 2019, 7:29 PM IST